சங்கீதம் 131 (Psalms 131)

Tamil Bible — Tamil (தமிழ்)

1 கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.

  • Psalms 130 — previous chapter
  • Psalms 132 — next chapter
  • Psalms 131 — English (KJV)
  • Psalms 131 — English (WEB)
  • Psalms 131 — Hindi (हिंदी)
  • Psalms 131 — Kannada (ಕನ್ನಡ)
  • Psalms 131 — Malayalam (മലയാളം)