இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - Yesu Enaku Jeevan Thanthare
Song • Tamil Christian Songs • Tamil

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - Yesu Enaku Jeevan Thanthare

1 plays

Lyrics

இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே – 4 துதி பாடல் நான் பாடி இயேசுவையே போற்றி என்றென்றும் வாழ்த்திடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4 1. சமாதானம் தந்தார் இயேசு 2. புதுவாழ்வு தந்தார் இயேசு 3. விடுதலை தந்தார் இயேசு 3. வல்லமை தந்தார் இயேசு 4. அபிஷேகம் தந்தார் இயேசு

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us