Lyrics
ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணார கண்டிரங்கும்
மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறிய நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே – 2
என்னோடு பேசும் தெய்வமே- 4
யாக்கோபை போல் இரவு முழுவதும்
போராடி ஜெபித்துடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா – 4
Comments
No comments yet. Be the first!