Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்
Song • Tamil Christian • Tamil

Naan Nirpathum Nirmulam – நான் நிற்பதும் நிர்முலமாகாததும்

15 plays

Lyrics

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2 1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும் மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2 பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2 2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில் துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2 நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:40
Chat with us