உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் - Uyirodu Elunthavare
Song • Tamil Christian Songs • Tamil

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் - Uyirodu Elunthavare

7 plays

Lyrics

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us