Theeru Kumarathi Arunthiru – தீரு குமாரத்தி அருந்திரு
Song • Tamil Christian • Tamil

Theeru Kumarathi Arunthiru – தீரு குமாரத்தி அருந்திரு

2 plays

Lyrics

தீரு குமாரத்தி அருந்திரு குமாரத்தி காணிக்கைக் கொண்டு வருவாள்- அவள் காணிக்கைக் கொண்டு வருவாள் 1. சாலோமின் குமாரத்தி – அவள் – 2 சமாதனம் சொல்லி வருவாள்- அவள் – 2 எருசலேம் குமாரத்தி அவள் – 2 நடனமாடி வருவாள் – 2 2. யெப்தாவின் குமாரத்தி – அவள் – 2 பொருத்தனை பண்ணி வருவாள் எளிய நடையோடு மெலிந்த உடையோடும் – 2 வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி 3. வேதத்தில் சூலமத்தி- அவள் நேசரின் உத்தமி – 2 ஈலோக பத்தினி அவள் பரலோக மணவாட்டி – 2 யுகயுகமாக சக்ராதிபதியின் ராஜாதி ராஜாத்தி 4. சத்தியத்தில் உத்தமி – தேவ – 2 சித்தம் செய்யும் குமாரத்தி – 2 புத்தியுள்ள மணவாட்டி எரிகின்ற மெழுகுவர்த்தி ஜகதல பிரதாபன் இயேசு ராஜாவின் உன்னத ராஜாத்தி எளிய நடையோடு மெலிந்த உடையோடு வலம் வரும் குமாரத்தி அவள் தீரு குமாரத்தி

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:40
Chat with us