Potru Potru Potru Naam – போற்று போற்று போற்று
Song • Tamil Christian • Tamil

Potru Potru Potru Naam – போற்று போற்று போற்று

Lyrics

போற்று போற்று போற்று – நாம் இயேசுவின் நாமத்தை போற்று வாழ்த்து வாழ்த்து வாழ்த்து – நம்மை வாழவைக்கும் தேவனை வாழ்த்து திசை எங்கும் சுவிசேஷம் பரவட்டும் இயேசு நாமமே 1. எங்க ராஜா இயேசு ராஜா எங்க கொடிதான் சிலுவைக் கொடித்தான் – 2 நாங்க போடும் கோஷம் அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா 2. இந்தியா இரட்சிப்படைய வேண்டும் இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும் – 2 பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம் பரிசுத்த தேசமாய் வேண்டும் – திசையெங்கும் 3. மாம்சமான யாவர்மேலும் தே ஆவியை ஊற்றப்பட வேண்டும் – 2 சாத்தானின் ராஜ்யம் அழிந்து ஜீவ பரலோகம் நிரம்பிட வேண்டும்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:40
Chat with us