பரலோக தேவனே உம்மை - Paraloga Devane Ummai
Song • Tamil Christian Songs • Tamil

பரலோக தேவனே உம்மை - Paraloga Devane Ummai

4 plays

Lyrics

பரலோக தேவனே – உம்மை ஆராதனை செய்கிறோம் பரலோக ராஜனே – உம்மை ஆராதனை செய்கிறோம் உமது அன்பின் கரங்களை நான் கண்டேனே மோசேயின் தேவனே என்னை வழி நடத்திடுமே யோசுவாவின் தேவனே எங்கள் மதில்களை நொறுக்குவீர் தேவாதி தேவனே – உம்மை ஆரதனை செய்கிறோம் ராஜாதி ராஜனே – உம்மை ஆராதனை செய்கிறோம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us