Nadanamadi Sthotharipaen Naadha  - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
Song • Tamil Christian Songs • Tamil

Nadanamadi Sthotharipaen Naadha - நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

1 plays

Lyrics

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் அல்லேலூயா 1. காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா 2. வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா 3. ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம் தான் உண்டு – ஐயா 4. அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே அடைக்கலமானவரே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration4:40
Chat with us