மேலே வானத்திலும் கீழே பூமியிலும் - Mele Vaanathilum Keele Boomiyilum
Song • Tamil Christian Songs • Tamil

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் - Mele Vaanathilum Keele Boomiyilum

1 plays

Lyrics

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் அதிகாரம் அவருக்கு உண்டு (2) அவர் நாமம் இயேசு ராஜா – ஆமென் – 2 1. புறப்பட்டு போங்கள் என்றார் புறப்படுவோம் தேவ ஜனமே ஜனங்களை ஆதாயம் செய்து -2 அவர் அண்டை நடத்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் – இயேசு – 2 2. உலகின் இறுதிநாள் வரைக்கும் நம்மை நடத்திடுவார் வாக்குகள் உரைத்த நம் தேவன் வார்த்தையைக் காத்திடுவார் 3. பரிசுத்த ஆவியில் நிறைந்து சாட்சியாய் வாழ்ந்திடுவோம் உலகம் முழுவதும் சென்று ஊழியம் செய்திடுவோம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration5:20
Chat with us