கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே - Karthave neer matchimai
Song • Tamil Christian Songs • Tamil

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே - Karthave neer matchimai

1 plays

Lyrics

கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவரே துதி மகிமைக்கெல்லாம் என்றென்றும் பாத்திரரே – உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை – உந்தன் நாமம் உயர்த்தி பாடி ஆராதிப்பேன் மகத்துவமும் பேர் புகழும் உம் கரத்திலிருக்கின்றதே – எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த உம்மால் ஆகுமே ஐசுவரியமும் ஆனந்தமும் உம் கரத்திலிருக்கின்றதே எந்த மனிதனையும் உயர்த்திடவே உம்மால் ஆகுமே சத்தியமும் ஜீவனுமே உம் கரத்திலிருக்கின்றதே எந்த மனிதனையும் விடுவித்திட உம்மால் ஆகுமே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration5:20
Chat with us