Kaalaiyil Sthoathira Keetham-காலையில் ஸ்தோத்திர கீதம்
Song • Tamil Christian • Tamil

Kaalaiyil Sthoathira Keetham-காலையில் ஸ்தோத்திர கீதம்

Lyrics

காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த வேளையில் வேதத்தின் தியானம் – 2 மாலையில் சங்கீத ராகம் மாலையில் சங்கீத ராகம் – எங்கள் மன்னவன் இயேசுவைப் பாடும் வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து – 2 என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம் வேடனின் கண்ணுக்கு தப்புவித்து வேடனின் கண்ணுக்கு தப்புவித்து – 2 என்னை சிறகால் மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம் ஊன் உடை தந்தாதரித்து ஊன் உடை தந்தாதரித்து – 2 எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம் பலவித நன்மைகள் தந்து பலவித நன்மைகள் தந்து – 2 என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:00
Chat with us