Ganathirkum Mathipirkum – கனத்திற்கும் மதிப்பிற்கும்
Song • Tamil Christian • Tamil

Ganathirkum Mathipirkum – கனத்திற்கும் மதிப்பிற்கும்

Lyrics

கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2 அவர் ஆதியும் அந்தமானவர் இப்ராகிமால் போற்றப்பட்டவர் அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம ஆபிரகாமால் போற்றப்பட்டவர் 1. இஸ்ரவேல் ஈசாக்கின் தேவன் – அவர் ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2 அன்பு உள்ளம் கொண்டவர் நல்ல உள்ளம் படைத்தவர் – 2 உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி 2. பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம் பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் – 2 சாத்தானை ஜெயித்தவர் சாபத்தை வென்றவர் – 2 அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி 3. சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2 வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி – 2 ஊனாகி உயிரான தேவன் நம் கோனாகி ஆள வந்த ராஜன்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian
LanguageTamil
Duration4:40
Chat with us