தினம் தினம் இயேசு நாயகனை - Dhinam Dhinam Yesu Naayaganai
Song • Tamil Christian Songs • Tamil

தினம் தினம் இயேசு நாயகனை - Dhinam Dhinam Yesu Naayaganai

1 plays

Lyrics

தினம் தினம் இயேசு நாயகனை மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்! ஆனந்தமாக என் நேசர் மார்பில் அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம் 1. கருவில் என்னைத் தெரிந்து கொண்டு கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக 2. வலையை எனக்காய் சாத்தான் விரிக்க வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக 3. தேவன் தன்னை விலையாய்த் தந்தே பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக 4. மன்னவன் இயேசு என்னுள் இருக்க மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக 5. அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார் அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us