தேவன் தந்த திருச் சபையே - Devan Thantha Thiru Sabai
Song • Tamil Christian Songs • Tamil

தேவன் தந்த திருச் சபையே - Devan Thantha Thiru Sabai

Lyrics

தேவன் தந்த திருச் சபையே விசுவாச வாழ்வு தரும் சபையே மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம் இன்றும் என்றும் அருளிச்செய்யும் போற்றும் போற்றும் இயேசுவை சுப வாழ்வு தரும் நேசரை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும் இந்த நல் தேவனின் திருச் சபையே ஆதி அந்தம் வரையில் நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும் இந்த நல் தேவனின் திருச்சபையே மீண்டும் ஓர் நாள் வருவேன் என்று வாக்குஉரைத்த வல்லோனை நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும் விந்தைகள் தேவனின் திருச் சபையே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration3:40
Chat with us