அபிஷேகம் ஊற்றும் தேவனே - Apishaekam Utrum Devanae
Song • Tamil Christian Songs • Tamil

அபிஷேகம் ஊற்றும் தேவனே - Apishaekam Utrum Devanae

1 plays

Lyrics

அபிஷேகம் ஊற்றும் தேவனே ஆராதிக்க ஊற்றும் தேவனே அறுவடை செய்ய அபிஷேகம் தேவை இப்போதும் ஊற்றும் தேவனே அன்று உந்தன் ஆலயத்தை தேவமகிமை நிறைத்தது போலவே இன்று நிரப்பும் நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே நிரப்பிடுமே என்னில் நிரப்பிடுமே பெந்தகொஸ்த நாட்களின் அனுபவங்கள் இன்று எங்கள் மீது இறங்கட்டுமே இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே இறங்கட்டுமே என்னில் இறங்கட்டுமே தீர்க்கதரிசனங்கள் சொல்லட்டுமே அற்புதங்கள் செய்து மகிழட்டுமே மகிழட்டுமே இன்று மகிழட்டுமே மகிழட்டுமே இன்று மகிழட்டுமே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration5:20
Chat with us