புகழும் வேண்டாமே - Pugazhum Vendame
Song • Gospel • Tamil

புகழும் வேண்டாமே - Pugazhum Vendame

8 plays

Lyrics

புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமே உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும் அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும் கோடி கோடி மக்களுண்டு – இந்த தேசம் இயேசுவை காணட்டும்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

Chat with us