பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மனவாட்டியாய் ஆமென் அல்லேலூயா – 4 1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன் தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன் தாபரமா...