இயேசுவைப் போல் யாரும் இல்லை - Yesuvai Pol Yaarum Illai
Song • Praise & Worship Songs • Tamil

இயேசுவைப் போல் யாரும் இல்லை - Yesuvai Pol Yaarum Illai

6 plays

Lyrics

இயேசுவைப் போல் யாரும் இல்லை -2 நான் சோர்வின் பள்ளத்தாக்கில் நடக்கும்போது தன்கரத்தில் எந்தி தாங்கு வார் என் இயேசு என் இயேசு என்றுமே -(இயேசுவைப்) என் வழிகளெல்லாம் மலைகள் உண்டு என் கஷ்ட பாதைகளில் என்னை அவர் நடத்தினார் என் இயேசு -2 என்றுமே (இயேசுவைப்)

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration4:40
Chat with us