இயேசு ராஜா ஏழை என் உள்ளம் -  Yesu Raja Yaelai En Ullam
Song • Worship • Tamil

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் - Yesu Raja Yaelai En Ullam

Lyrics

இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1 . என் நேசர் நீர் தானையா என்னை தேற்றிடும் எனதேசையா சாரோனின் ராஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா - ஐயா 2 , உளையான சேற்றினின்று என்னை உயிர்ப்பித்து ஜீவன் தந்தீர் அலைபோல துன்பம் என்னை சூழ்ந்தபோது அன்பாலே அணைத்துக் கொண்டீர் - ஐயா 3 . ஆபத்துக் காலத்திலே நல்ல அநுக்கிரகம் துணையும் நீரே அன்பே என்றீர் மகளே என்றீர் மணவாட்டி நீதான் என்றீர் - ஐயா

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreWorship
LanguageTamil
Duration4:20
Chat with us