இயேசப்பா உம் நாமத்தினாலே - Yesappa Um Naamathinaalae
Song • Praise & Worship Songs • Tamil

இயேசப்பா உம் நாமத்தினாலே - Yesappa Um Naamathinaalae

1 plays

Lyrics

இயேசப்பா உம் நாமத்தினாலே கூடி கூடி ஜெபிக்கிறோமையா – 2 சிறு கூட்டமாய் துதிக்கிறோமையா பெரும் கூட்டமாய் மாற்றும் இயேசையா – 2 இரண்டு மூன்று பேர்கள் உமது நாமத்தினாலே கூடினால் நீர் வருவீர் கூடினால் நீர் வருவீர் வாக்கு மாறாதவர் தேவா வாக்கு மாறாதவர் இலங்கை முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல கிருபையைத் தாருமையா கிருபையைத் தாருமையா வல்லமை தாருமையா தேவா வல்லமை தாருமையா சிலையை மோதின கல் பெரிய பர்வதமாய் பூமியை நிரப்பட்டுமே சபைகள் நிரம்பட்டுமே சாட்சியாய் வாழட்டுமே தேவா சாட்சியாய் வாழட்டுமே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration5:20
Chat with us