உலகினில் வந்துதித்தார் – Ulaginil Vanthuthithar
Song • Christmas • Tamil

உலகினில் வந்துதித்தார் – Ulaginil Vanthuthithar

Lyrics

உலகினில் வந்துதித்தார் இந்த உலகினில் வந்துதித்தார் இறைவன் இருளிலே ஒளியாயினார் மாந்தர் நம் வாழ்வில் ஒளி வீசவே தம் வாழ்வையே நமக்களித்தார் இயேசு உலகினில் வந்துதித்தார் மனிதரை மீட்க்கும்படி மனிதனாக தேவன் மண்ணுலகில் வந்து மனிதனானார் மனிதரை மீட்க்கும்படி மனிதனாக தேவன் மண்ணுலகில் வந்து மனிதனானார் மானிடர்மேல் நல் அன்பைக்கொண்டு தம் மகனையே மரிக்கவே ஒப்புவித்தார் இந்த உலகினில் வந்துதித்தார் ஆவியில் எளியவன் பாக்கியவானென்று பூவில் எளியவராய் அவதரித்தார் ஆவியில் எளியவன் பாக்கியவானென்று பூவில் எளியவராய் அவதரித்தார் பாவியின் நண்பராம் இயேசுவை நாம் என்றும் கூவியே வாழ்த்தியே வணங்கிடுவோம் இந்த உலகினில் வந்துதித்தார் இந்த உலகினில் வந்துதித்தார் இறைவன் இருளிலே ஒளியாயினார் மாந்தர் நம் வாழ்வில் ஒளி வீசவே தம் வாழ்வையே நமக்களித்தார் இயேசு உலகினில் வந்துதித்தார்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreChristmas
LanguageTamil
Duration3:40
Chat with us