துதி துதி இயேசுவை - Thuthi Thuthi Iyaesuvai
Song • Praise & Worship Songs • Tamil

துதி துதி இயேசுவை - Thuthi Thuthi Iyaesuvai

8 plays

Lyrics

துதி துதி இயேசுவை துதி துதி இயேசுவை என் நேசரை (துதி) 1. காலை கல்லில் இடறாதபடி காத்து நடத்துவார் எந்தன் தெய்வம் என் இயேசுவை என்றென்றும் பாடுவோம் (துதி) 2. துன்ப இன்ப வேளையில் தாங்கி நடத்துவார் மாறா தெய்வம் என் இயேசுவை என்றென்றும் பாடுவோம் (துதி)

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration3:40
Chat with us