Lyrics
தூய ஆவியை ஊற்றுங்கப்பா
ஆபிஷேகத்தால் நிரப்புங்கப்பா – 2
எதிரியின் சேனையை எதிர்த்து நின்று
என் இயேசுவின் நாமத்தை உயர்த்தணுமே – 2
எலியாவைப் போல் நான் ஜெபிக்கணுமே
பூமியில் அக்கினியை இறக்கணுமே – 2
சுவிஷேச பாரத்தில் நிறையணுமே
ஆத்துமா அறுவடை செய்யணுமே – 2
உந்தனின் வருகை நாள் வரைக்கும்
சாட்சியாக நான் வாழணுமே – 2
Comments
No comments yet. Be the first!