தேவனே உம் வார்த்தையால் - Thaevanae Um Vaarthaiyaal
Song • Tamil Christian Songs • Tamil

தேவனே உம் வார்த்தையால் - Thaevanae Um Vaarthaiyaal

1 plays

Lyrics

தேவனே உம் வார்த்தையால் நாள்தோறும் வாழ்கிறேன் உந்தன் அன்பின் வார்த்தைகள் எந்தன் வாழ்வில் ஜீவனே – 2 தண்ணீர்களைக் கடந்தேன் தேவரீர் என்னோடு இருந்தீர் – 2 ஆறுகளைக் கடந்தேன் அவை என்மேல் புரளவில்லை – 2 எப்பக்கம் நெருக்கப்பட்டேன் மனம் மடிந்து போகவில்லை இலங்கை தேசமெங்கும் இயேசு நாமம் உயர்த்திடுவேன் சத்துரு எதிர்க்கையிலே தேவ ஆவி கொடி பிடித்தீர் கிறிஸ்து என் ஜீவன் மரணமே என் ஆதாயம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreTamil Christian Songs
LanguageTamil
Duration5:20
Chat with us