சுவிஷேசமா உலக சுகபோகமா - Suvisaesamaa Ulaga Sukapoakama
Song • Gospel • Tamil

சுவிஷேசமா உலக சுகபோகமா - Suvisaesamaa Ulaga Sukapoakama

1 plays

Lyrics

சுவிஷேசமா உலக சுகபோகமா – 2 இரண்டில் எது வேண்டும் சொல் மனமே – 2 ஊரோடு மிக உயர்ந்த மாளிகையுண்டு உனக்கு காரோடும் உல்லாச வாழ்க்கையுண்டு – 2 கூடு விட்டு உன் ஆவி சென்றால் எங்கே செல்வாய் சொல் மனமே உன் கூட வர இவை ஏதும் உண்டு வருவதில்லையே மனமே பொன்னோடும் புகழோடும் பொருளோடும் இந்த பூமியின் மீது மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2 பாவத்தின் மீட்பின்றி மரிப்பாயானால் எங்கே செல்வாய் சொல் மனமே நித்திய நரகத்தில் செல்வாயானால் மீண்டும் வருவதில்லை மனமே

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreGospel
LanguageTamil
Duration5:20
Chat with us