Oru thai thetruvathu pol-ஒரு தாய் தேற்றுவது போல்
Song • Worship • Tamil

Oru thai thetruvathu pol-ஒரு தாய் தேற்றுவது போல்

Lyrics

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா (4) மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பரே கரம் பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்த்வார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenreWorship
LanguageTamil
Duration4:20
Chat with us