நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே - Namaskaram Devane
Song • Praise & Worship Songs • Tamil

நமஸ்காரம் தேவனே நமஸ்காரமே - Namaskaram Devane

1 plays

Lyrics

1. மலர்களை படைத்தவரே நமஸ்காரமே -2 மலைகளை உடைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 2. புயல்காற்றை தடுத்தவரே நமஸ்காரமே -2 போர்படை அமைத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 3. எரிகோவை இடித்தவரே நமஸ்காரமே -2 எகிப்தை வென்றவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 4. வெற்றியை தருபவரே நமஸ்காரமே -2 பற்றியே எரிபவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 5. எனக்குள்ளே இருப்பவரே நமஸ்காரமே-2 யெகோவா தெய்வமே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 6. எலியாவை எடுத்தவரே நமஸ்காரமே -2 எலிசாவை கொடுத்தவரே நமஸ்காரமே -2 – நமஸ்காரம் 7. குருடரை தொட்டவரே நமஸ்காரமே -2 வியாதியை நக்கினர் நமஸ்காரமே -2 – நமஸ்காரம்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration3:40
Chat with us