காத்திடும் காத்திடும் -  kaaththidum kaaththidum
Song • Praise & Worship Songs • Tamil

காத்திடும் காத்திடும் - kaaththidum kaaththidum

8 plays

Lyrics

காத்திடும் காத்திடும் உம்மில் என்னை நீர் காத்திடும் தந்திடும் தந்திடும் தாரும் (எப்போதும்) உம் பெலனை உம்மை விட்டு எங்கு நான் செல்லுவேன் என் இயேசுவே நிரப்பும் நிரப்பும் நிரப்பும் உம் பெலனால் தாவீது தேடினான் அவன் பெலன் உம்மிலே தேடுவேன் தேடுவேன் உம் சித்தம் செய்ய தேடுவேன் உம்மை விட்டு எங்கு நான் செல்லுவேன் என் இயேசுவே காத்திடும் காத்திடும் உம்மில் என்னை நீர் காத்திடும் (2)

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration4:40
Chat with us