Ennai Naesikkinraayaa - என்னை நேசிக்கின்றாயா?
Song • the Crucifixion Songs - சிலுவைப் பாடல்கள் • Tamil

Ennai Naesikkinraayaa - என்னை நேசிக்கின்றாயா?

Lyrics

என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரி காட்சியை கண்டபின்னும் நேசியாமல் இருப்பாயா -(2) பாவத்தின் அகோரத்தை பார் பாதகத்தின் முடிவினை பார்-(2) பரிகாச சின்னமாய் சிலுவையிலே பலியான பாவி உனக்காய்-(2) பாவம் பாரா பரிசுத்தர் நான் பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2) உன் பாவம் யாவும் சுமப்பேன் என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2) வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால்-(2) தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

Genrethe Crucifixion Songs - சிலுவைப் பாடல்கள்
LanguageTamil
Duration3:00
Chat with us