அல்லேலூயா தேவனுக்கே - Alleluyaa Devanukke
Song • Praise & Worship Songs • Tamil

அல்லேலூயா தேவனுக்கே - Alleluyaa Devanukke

2 plays

Lyrics

அல்லேலூயா தேவனுக்கே அல்லேலூயா ராஜனுக்கே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் நடத்திடுவார் ஆராதனை ஆராதனை அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை உமக்கே வெண்மேகமே வெண்மேகமே வெளிச்சம் தாரும் இந்நேரமே கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி கனிவோடு நடத்திடுவார் துணையாளரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி ஆற்றலைத் தந்திடுவார்

Comments

No comments yet. Be the first!

Related Songs

Song Info

GenrePraise & Worship Songs
LanguageTamil
Duration3:40
Chat with us