Lyrics
ஆராதனை ஆராதனை துதி
ஆராதனை ஆராதனை – (2)
காலையிலும் மாலையிலும்
ஆராதனை அப்பாவுக்கே – (2)
1. தூய ஆவியே உமக்கு ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை – (2)
வான பிதாவே உமக்கு ஆராதனை
வழிகாட்டியே உமக்கு ஆராதனை – (2)
2. ஜீவ பலியே உமக்கு ஆராதனை
ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை – (2)
மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை
மேசியாவே உமக்கு ஆராதனை – (2)
Comments
No comments yet. Be the first!